வெள்ளை மனம்

வானம் நீலமாக இருக்கலாம்
நன்றாக இருக்கட்டும்..

காடுகள் பச்சையாக இருக்கலாம்
அதுவும் நன்றாக இருக்கட்டும்..

என் மனம் எப்போதும் வெள்ளையாக
இருக்கும்....

எழுதியவர் : (7-Feb-12, 1:05 am)
Tanglish : vellai manam
பார்வை : 474

மேலே