என் காதல் ....
காதலை சொன்னேன் ....
காத்து இருந்தேன் ...
அவன் விழி பேச தொடங்கியது ....
மெல்ல மெல்ல ....
சொல்லாமல் சொல்லியது .....
அவனது காதலை. ....
விழுந்தேன் அந்த வசீகரிக்கும் ....
கண்களில் என்னை.....
அணைத்து மூடி கொண்டான் ......
இமைகளில் ....
மீள இயலவில்லை .....
வாழ்கிறேன் அவன்
விழிகளில்.....