கடன்....

பிறந்தவுடன்
நம்முடன் சேர்ந்து வளர ஆரம்பிக்கும்...
உடன்பிறவாத சொந்த சோதனை....!!

எழுதியவர் : thampu (3-Mar-12, 11:18 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 189

மேலே