தோழியே
தோழியே
என்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும்
இனிமையே
ஏனோ இன்று நீ இருந்தும் நான்
தனிமையே
உன்னுடைய நட்பிலும்
காதல் இருந்தது - ஆனால்
என்னுடைய நட்பில்
காதல் மட்டும் தான் இருந்தது
துரோகி
நம் நட்பிற்கு துரோகம் செய்த துரோகி
விவரித்து சொல்லிவிட்டேன் - தோழியே
விலகிவிடு