சாயக் கலவை

ஒ.....
பேசன் முத்திப் போச்சி.....
கலர் கலர் உடையில்
குடிநீர் நதிகள்.........
சாயக் கலவை கலந்து கலந்து
இறந்து போன
தூய பண்பாடு........!

எழுதியவர் : (12-Mar-12, 3:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 166

மேலே