சொன்னபோது..

என் அத்தனை
கவலைகளையும்
நண்பனிடம் சொல்லி
வேதனைப் பட்டபோது.... நான்
இருக்கும்போது
ஏன் கவலை என சொன்னது
இன்னும் காதில் தேனாக....!!

தோளில் கை போட்டு... தோல்வியின்
நிழல்களை விரட்டும் வேளை அது.....!!

எழுதியவர் : thampu (27-Mar-12, 5:14 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : sonnapothu
பார்வை : 215

மேலே