கனவுகளின் கண்ணிர்....

பழம் கிளியை மறந்ததே..
நூலை சேலை பிரிந்த்தேன்..?
நான் அழுதுதீர்ப்பதேன்...?
பித்தனாய் அலைவது ஏன்...?
மொத்தமாய் உயிரிழந்து போனேனே....
சிரிக்கும் உன் விழி
சிரிக்கததை கண்டு...

கண்களை நம்பவில்லை...
சத்தியமாய் எதுவும் புரியவில்லை
சங்கதி என்ன என்பதும் தெரியவில்லை
சாய்ந்திருந்தாயே.. மார்பில்...
எவனோ ஒருவன் அணைப்பில்..
கேட்டதற்கு பதில்......
இளமையும் இன்பமும்
இவனுடன் கிடைக்கிற்து என்றாள்

தாங்க முடியாமல் மருந்தை குடித்தேன்
மரண படுக்கையில் படுத்தேன்
கனவுகளும் கண்ணீர் வடித்தன‌
கனவில் உன் முகம்..கண்டு

தயவுசெய்து என்னைகான வ்ராதே
மரண்த்திலாவது நிம்மதி கிடைக்கட்டும்
பிதற்றிக்கொண்டே பிரிந்தன
உயிரும்.. உடலும்..
கனவும்.. காதலும்...

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (12-Apr-12, 6:21 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 220

மேலே