சிறை

என் கண்மணிகள் உன்னை
பார்க்கும்போது - என்
இமைகள் - உன்னை
சிறையில் அடைக்கும்

எழுதியவர் : suseelarengan (25-Apr-12, 4:08 pm)
சேர்த்தது : suseelarengan
Tanglish : sirai
பார்வை : 340

மேலே