பார்வை

கன்னியரின் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்
மாமலையும் ஒரு சிறு கடுகாம்
இம்மண்ணில் மைந்தர்க்கு - அன்று சொன்னான்
பெண்ணே !
உனது கடைக்கண் பார்வை பட்டதினால்
பைத்தியங்களாய் திரியும் -இம்மண்ணில்
மைந்தர்கல் ஏராளம் !!

எழுதியவர் : suseelarengan (26-Apr-12, 3:07 pm)
பார்வை : 335

மேலே