புரிதல் கொண்ட வாழ்க்கை (பகுதி - 1) - பெற்றோர்-பிள்ளைகள் கவனத்திற்கு
(அன்னையின் மகிழ்ச்சியோ)
குழந்தை ஒன்று பேச
அன்னை ஒன்று பேச
அன்பு குத்துச்சண்டை போட
ஆசையில் குழந்தையுனை பாட.....
(பிள்ளையின் பின்னல்)
வளர்ந்த பின்,
அன்னையிடம்
குட்டிக் கருத்துசண்டைபோட
கஷ்டமென்றால்
அன்னையை கட்டிபிடித்து சோகராகம் பாட....