நட்பு

சிந்திக்க தான் நேரம் தேவை
சந்திக்க அல்ல
அப்படி தான் ஒவ்வொரு நொடியும்
சிந்தித்து கொண்டிருக்கிறேன்
எப்போது இந்த நட்பினை திரும்ப
சந்திப்பேன் என்று......
சிந்திக்க தான் நேரம் தேவை
சந்திக்க அல்ல
அப்படி தான் ஒவ்வொரு நொடியும்
சிந்தித்து கொண்டிருக்கிறேன்
எப்போது இந்த நட்பினை திரும்ப
சந்திப்பேன் என்று......