என் கண்ணீர் முகத்தை பாரடி 555
பெண்ணே.....
நான் கண்களை வாங்கியதே
உன்னை காணத்தான்...
வார்த்தைகளை வாங்கியதே
உன்னோடு பேசத்தான் என்னவளே...
பிரிவின் போது முகத்தில்
புன்னகை இல்லையடி...
கண்களில் கண்ணீர்
மட்டும்தானடி...
நான் உயிர் வாங்கியதே
உன்னோடு வாழதானடி பெண்ணே...
என் மலர் முகம் கானா
விரும்பாதவளே...
என் கண்ணீர் முகத்தையாவது பாரடி...
ஒருமுறையாவது திரும்பி.....