அம்மா

புரண்டு படுத்தால்
இறந்து விடுவானே
கருவில் இருக்கும்
என் புதல்வன்
என்பதற்க்காக
தூக்கத்தை தொலைத்த
உன் பாதம் தொட்டு வணங்குகிறோம்
தாயே உனக்கு பாலபிசேகம் செய்தாலும்
தீராது நான் பட்ட கடன்

எழுதியவர் : சுபாஷ்.S (8-Jun-12, 5:34 pm)
Tanglish : amma
பார்வை : 226

மேலே