பிரிவு தீ

உன்
ஞாபக தீயினால்
மெழுகாய் உருகுகிறேன் .
உன் நினைவு
தூரலில்
நனைந்தாலும்
அணையாது
இந்த தீ

உன்னை காணாத வரை ......

எழுதியவர் : jayaganthan (8-Jun-12, 5:21 pm)
Tanglish : pirivu thee
பார்வை : 175

மேலே