காலி இதயம் கனக்கிறது....

என் தங்கமே....

நீ என் இதயத்துள்
வாசம் செய்யும் போது
என் இதயம் காற்றைவிட லேசாக மாறியது...
நீ ...
என்னை விட்டு பிரிந்த போது
இமயமலை யை விட
என் இதயம் கனமாக இருக்கிறது...

விஞ்ஞானத்தால் அறிய முடியாத
ஒரு மாறுபட்ட அதிசயம்...தான்..

எழுதியவர் : பசுவைஉமா (9-Jun-12, 8:44 am)
பார்வை : 208

மேலே