காதல் கலக்கம்
காதல் வழிந்தது,
என் கண்களில், நீராய்....
உன் கனவுகள் பரவியது,
என் விழிகளில் பார்வையாய்....
முடிந்துவிட்ட நேசம் நமதாயிற்றே,
முற்படுக்கை தந்து உறங்க வைத்தாள்....
துளியளவும் காதல் இல்லையாம்,
கண்ணீர் துளிகளில் மிதக்க விட்டாள்....
உறவுகள் மறந்து உனை ரசிதேனடி,
ஏனோ... என் உணர்வுகள் கூட மதிக்க மறுத்துவிட்டாய்....
மரணம் என் வழி மறித்தாலும்,
ஒத்துழைக்க மறுத்து நிற்பேன்....
மங்கை உன் பார்வை பட்டால்,
காதல் பிறக்கும் மரணத்தின் மனத்திலும்....!!!!