காலம் இனி திரும்பிடுமா
காலம் இனி திரும்பிடுமா ...........
பச்சிலம் பாலகனாய் என் தாயின் .....
மடி உறங்கி ......!!!!!
அவள் தன் மார்பனைத்து ஊட்டிய .......
அமுதுண்டு...........!!!!!!
கவலையின்றி நான் வாழ்த்த ...........
காலம் இனி திரும்பிடுமா ....????
என் தாயின் இடை அமர்ந்து ......
நான் பயணித்த நாட்கள் இனி கிடைத்திடுமா...????
என் கனவை தான் மறந்து அவள் ......
கனவை நான் சுமந்து ..........!!!!!!
காலங்கள் கடந்து செல்கிறேன் .......
பல காயங்களுடன் கனவை நினைவாக்க..............