இயற்கை

இயற்கை

கடவுள் படைப்பின் அதிசயம்
எத்தனை அழகிய படைப்புகள்
அவற்றுள் எத்தனனை ஆற்றல்கள்
இத்தனையுமே படைத்த இறைவன்
ஏன் மனிதனுக்கு படைக்கவில்லை
இயற்கையே பாதுக்காக வேண்டும்
என்ற மனதே

தான் வாழ வேண்டும் என்பதற்காக
காட்டை அளித்தான்
பருவம் மாறியது
மழை தவறியது
வேளாண்மை அழித்தது
இல்லாமை வத்து
வறுமை பெருகியது
என் உழவன் அழுகிறான்
இனியாவது படைத்து விடு
இயற்கையே போற்றி
பேணும் மனிதனே

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண பெருமாள் (18-Aug-12, 5:35 am)
Tanglish : iyarkai
பார்வை : 186

மேலே