மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி

பிறர் வெளிச்சம் பெற
தான் கரைத்து
தன்னை அழித்துவிடும்
தியாக சுடர்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப் பெருமாள் (18-Aug-12, 6:44 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : mezhuguvarthi
பார்வை : 218

மேலே