அபூர்வ சகோதரன் !

என்னோடு பிறந்த அவன்
எதிரியாய் என்னைப் பார்க்கிறான் !
பணமும் ,பதவியும் தனக்கு
என்று வருமென நாட்களை தினம்
எண்ணுகிறான் !
அதனுள் எத்தனை முற்களும் ,அம்புகளும் ,
இதயம் கணக்கும் சோகங்களும்
உண்டென்பதை இனியேனும் உணர்வானோ ?
"போதுமென்கிற மனதுடனே கூடிய
தெய்வ பக்திஏ மிகுந்த ஆதாயம் !

எழுதியவர் : அன்புடன் அபி. (28-Aug-12, 3:49 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 189

மேலே