நல்ல பெண்
மஞ்சள் பூசும் மங்கையை இங்கு
பார்க்கமுடியலை
மருதாணி போட்ட கையை எங்கும்
காண முடியலே
தாவணி போட்ட இளசை
தேட முடியலே
தலைகுனியும் பெண்ணை
இங்கோ காண முடியலே
நவநாகரிக பெண்ணையோ
எனக்கு பிடிக்கலே
நல்ல பெண் எங்கே என்றால்
யாருக்கும் தெரியலே