இக் கால இளைனன்
அரைகுறையாய் உண்டுவிட்டு
அரைகுறையாய் உடுத்திக்கொண்டு
அரைகுறையாய் படித்துவிட்டு
அரைகுறையாய் வேலைக்கு போய்
அரைகுறையாய் காதலித்து
அரைகுறையாய் இல்லறத்தில் ஈடுபட்டு
அரைகுறை கனவுகளோடு
அறைகின்ற வாழ்கையில்
அலைமேல் சருகாய் பயணிப்பவன்