பொறாமை

மழையில் அவள் குடை பிடித்து செல்கிறாள்.. குடை மேல் எனக்கு பொறாமை தான். பிறகு நான் எதற்கு இருக்கிறேனாம் ?

எழுதியவர் : நச்சினார்க்கினியன் பீமார (23-Sep-12, 1:02 pm)
Tanglish : poraamai
பார்வை : 134

மேலே