எது சிறந்தது?

ஒரு தகப்பனின்
பிள்ளைகளில்
புத்திசாலிப் பிள்ளை எது?
முதல் பிள்ளையா
மூன்றாவது பிள்ளையா;
எது சிறந்தது?

இளவயதில் திருமணம்,
முதல் பிள்ளை
அவசரத்தில் பிறந்தது,
மூன்றாவது பிள்ளை
அனுபவத்தில் பிறந்தது,
அதுவே சிறந்தது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-12, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 264

மேலே