வெளியே அனுப்படா!

முன்பொரு பாடல்,
கையில் காசில்லாதவன்
கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி!

இன்றைய நிலை,
கையில் காசில்லையென்றால்
தகப்பன் ஆனாலும்
வெளியே அனுப்படா!

இப்படித்தான் இருக்கிறார்கள்
இன்றைய பிள்ளைகள்,
மனைவி சொல்லே
மந்திரம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-12, 9:42 am)
பார்வை : 406

மேலே