உண்மை
உண்மை
கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே
உணர்வற்ற இவன் வார்த்தைகளால்
உண்மை எதுவென்று யார் அறியார்,
ஊரை சீர்திருத்தம் செய்கிறேன் என்கிறான்
இல்லை இல்லை ஊரை சீர்குலைய வைக்கிறான்
இவன் வைத்ததுதான் சட்டம் என்கிறான் இவன்
நேற்றுவரை கொலைகாரன் இன்று பொதுநலவாதி
இத்தகிய அரசியல் வாதிகளால் நாம் சுதந்திர காற்றையா சுவாசிக்கிறோம் இல்லை இல்லை
விசமுள்ள காற்றை யல்லவா சுவாசிக்கிறோம்
பாரதியின் பாடல்களை படிப்பதோடு விட்டுவிடாமல் நடைமுறையில் நடைமுறைப்படுத்து ஊரும் செழ்க்கும் நாமும் செழிப்போம்
,