அமைதிச் சோலை
உன்னை அறியாமலும்
நீ பிறர்க்குத் துன்பம் தரலாம்!
நீ எதிர்பாராமலும்
பிறர் உனக்குத் துன்பம் தரலாம்!
வாழ்க்கை என்பது
இனிய மலர்ப் படுக்கை அல்ல!
அங்கே முட்களும் இருக்கலாம்,
அமைதிச் சோலையும் அமையலாம்!
உன்னை அறியாமலும்
நீ பிறர்க்குத் துன்பம் தரலாம்!
நீ எதிர்பாராமலும்
பிறர் உனக்குத் துன்பம் தரலாம்!
வாழ்க்கை என்பது
இனிய மலர்ப் படுக்கை அல்ல!
அங்கே முட்களும் இருக்கலாம்,
அமைதிச் சோலையும் அமையலாம்!