தேடல்

மனிதன்
இறைவனை தேடுகிறான்
இறைவனோ
மனிதனை தேடுகிறான் !

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (11-Oct-12, 4:06 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 168

மேலே