கண்களுக்கும் விசிறி உண்டு....


கண்களுக்கும்

விசிறி உண்டு....

இமைகளின்

ஓரத்தில்

கண்முடிகளே

விசிறிகளாக...........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 4:06 pm)
பார்வை : 407

மேலே