இயந்திரவியல் துறையின் பெருமை

இயல்பாக இருந்த எங்களை இயந்திரமாக
மாற்றிய எங்கள் துறையியே..

ஏற்றங்களை ஏற்ற செய்தும்
இறக்கங்களை இறக்க செய்தும்
வளர்ந்து நிற்கும் எங்கள் துறையே'

எங்கள் கண்டுபிடிப்புகள் தான்
வான் வெளிகளிலும்,தரை வெளிகளிலும் பயணிக்கின்றன.

எங்களின் அடர்த்தி அதிகம்
அதனால் ஆற்றலும் அதிகம்..

கற்காலத்தின் கண்டுபிடிப்பே எங்கள் துறைதான்
எங்கள் துறைக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை
வெற்றிதான் !

வெற்றிதான்!

வெற்றிதான்!

எழுதியவர் : muhaideen (13-Oct-12, 10:42 am)
சேர்த்தது : mohaideen
பார்வை : 320

மேலே