உதவி

உதவி

உதவிக்கு பதவி உண்டு
உதவிக்கு உயர்வுகள் உண்டு
உதவிக்கு
உபகாரங்கள் உண்டு
உதவிக்கு
உன் பிறவி பயன் உண்டு
உதவி செய்ய பழகி
உத்தமனாக வாழ்ந்து
உயிர் போக அனுமதி

எழுதியவர் : வி எஸ் ரோமா - கோயம்புத்தூர (18-Oct-12, 7:24 pm)
சேர்த்தது : V S ROMA
Tanglish : uthavi
பார்வை : 166

மேலே