விஜய் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜய் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 02-Dec-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-May-2016 |
பார்த்தவர்கள் | : 281 |
புள்ளி | : 12 |
(-.-) தங்கையே உனக்கான வரிகள்.....rnஇனி உலக பார்வைக்காக...
உலகின்
மொத்த
மலரும்
வாடி நிற்க...
அவள் மட்டும்
வாடாமல் நிற்கிறாள்...
பாசமெனும்
மழையில்
பூத்தமையால்...
#அவள்-முகம் கானா தங்கை அவள்..
-(அருண்)
முதல்
முறையாய்
புது உலகம் காண
வெளி வந்தன
துளிர்த்த முல்லை அரும்புகள்......
இயற்கையின் நடுவில்
மரத்தின் அடியில்
நிழலின் மேல் நின்றன
பறவைகளாய்
எங்கள் பாதங்கள்......
அவள்
துப்பட்டாவின்
ஒரு முனை
நிலம் விரித்து
எனை
அமரச் செய்தாள்......
வாசலில்
கயித்துக் கட்டிலில்
தலை சாய்த்து
வானிலவின்
வனப்பு இரசித்தேன்...
அந்நொடிகள்......
பூவின்
மடியில் சாய்ந்து
நிலவென
அவள் முகம் கண்டேன்
இந்நொடிகள்...
புரியாத ஆனந்தம்
என் நெஞ்சினில்......
பனிக்கூழ்
ஒன்று வாங்கி சுவைத்தாள்...
எனக்காகவும்
ஒன்று வாங்கினாள்...
சுவைத்தேன்......
என்
நாவின் சுவை மொட்டுக்கள்
அறிந
வின்மேகமும்
மண்மேகம்-ஆக
துடிக்குமோ!!..
#எம் தங்கையின்
முகம்கான....
-(அருண்)
வின்மேகமும்
மண்மேகம்-ஆக
துடிக்குமோ!!..
#எம் தங்கையின்
முகம்கான....
-(அருண்)
இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா... என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??
இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை
இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!
அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!
எம் தமிழ் மண்
அழகுற கண்டேன்...
#என் தங்கையின்
பாதச்சுவடுகளால்...!!
எந்தன் சோலையும்
இசை ரசிக்கக் கண்டேன்...
#அவளின் கால்
கொலுசொலி-யால்...!!
-(அருண்)
எம் தமிழ் மண்
அழகுற கண்டேன்...
#என் தங்கையின்
பாதச்சுவடுகளால்...!!
எந்தன் சோலையும்
இசை ரசிக்கக் கண்டேன்...
#அவளின் கால்
கொலுசொலி-யால்...!!
-(அருண்)
1) சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே நிம்மதியாக வாழ முயற்சி செய்
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
2) மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்...உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...
3) ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச்
சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
4) நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....
5) "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற