Kamaldeen Mohamed Kaatheer - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kamaldeen Mohamed Kaatheer |
இடம் | : பாலமுனை |
பிறந்த தேதி | : 06-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 435 |
புள்ளி | : 112 |
எனக்கு நட்பை பற்றிய கவிதைகள் மிக அதிகமாக பிடிக்கும்.
தாய் அடித்ததால்
வெறுப்பது இல்லை
பிள்ளை தாயை...!
ஆசிரியர் அடித்ததால்
வெறுப்பது இல்லை
மாணவன் ஆசிரியரை...!
இதையல்லாம் தாண்டி
உயர்ந்தது காதல்
எப்படி வெறுப்பான்
காதலி திட்டியதால்
காதலன் காதலியை...???
எழுத்துகளை
சேர்த்தால் சொற்கள்...!
சொற்களை
சேர்த்தால் வாக்கியம்..!
வாக்கியங்களை
வடிவமைத்தால்
கவிதை...!
கவிதை
ஒரு மொழி அல்ல
கவிதை
ஒரு உணர்வு...!
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண