நிதர்சன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிதர்சன் |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : 18-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 16 |
செந்தமிழ்க் காற்றில் என் சுவாசம் rnசெம்மண் வீடே என் தேசம்...!rnசெந்தழலில் வேகினும் என்வாய் தமிழ் பேசும்...
ஒருநாளின் ஒருமணிநேரப்பொழுதினை ஒரு யுகமாக தோன்றச்செய்த சுகமான நினைவு...தினம் தினம் நினைத்து திழைத்து களைத்துபோகும் ஆனந்த அவஸ்தை அவள் நினைவுகள் கண்ணுள்ளே தோன்றி அடித்துவீழ்த்துகின்றது என்மனதை ஒரு அடிகூட எட்டி வைக்க முடியாமல்...வாழ்ந்துகொண்டே சாகவைக்கும் கொடிய நோய்களின் இராச்சியமாக பழக்கப்பட்டு போய்விட்ட இந்த பூமியில் சாகடித்தே வாழவைக்கும் இன்பத்தாண்டவம்...சாகடிக்கப்படும் உயிரிலும் சதாவேளையும் புன்னகையை கொடுக்கும் சுகத்தின் அகமான உறவு...குறுகிய நேரத்தில் என்னை குலைத்து குற்றுயிராக்கி மயக்கி மண்டியிடவைத்து, இதயத்தில் இதமான இன்னிசையுடனேயே சுற்றித்திரிய வைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை, கனவே நி

இன்றோடு முடிகிறது இ(எ)ன்னொரு உதயம்
நெஞ்சோடு வலிக்கிறது நினைவுகளின் காயம்
உனை நினைத்த பொழுதுகளெல்லாம் - இனி
உரை எழுத முடியாத செய்யுள்களாய்
தனம் எதற்கு எனக்கு?
சினம் கொண்டு ஏங்குகிறது - உன் பிரிவின்
கனம் தாங்க முடியாத என்மனது...
விடைபெறும் பொழுதுகளில்
விழி நிரம்பி உடைகின்றது
அணைகடந்த மழைகால வெள்ளம்போல்
ஆதரவாய் சாய்ந்த தோள் - இன்று
காத தூரம் சென்றதுவோ - நீ
கனிவாய் பேசிய மொழிகள் மட்டுமே
செவிக்கு இனி சங்கீத ஸ்வரங்களோ...
அடைமழை நாளில் ஆதவன் வரவுநோக்கும்
தாமரை நிலைதான் எந்நிலையோ!!!
ஆதரவில்லா பாலைவனத்தில் நிழலுக்கு
தாவரம் தேடச்சொல்வது என் விதியோ?
காத்திருந்த தருணங்களில் உன்னை நின
இன்றோடு முடிகிறது இ(எ)ன்னொரு உதயம்
நெஞ்சோடு வலிக்கிறது நினைவுகளின் காயம்
உனை நினைத்த பொழுதுகளெல்லாம் - இனி
உரை எழுத முடியாத செய்யுள்களாய்
தனம் எதற்கு எனக்கு?
சினம் கொண்டு ஏங்குகிறது - உன் பிரிவின்
கனம் தாங்க முடியாத என்மனது...
விடைபெறும் பொழுதுகளில்
விழி நிரம்பி உடைகின்றது
அணைகடந்த மழைகால வெள்ளம்போல்
ஆதரவாய் சாய்ந்த தோள் - இன்று
காத தூரம் சென்றதுவோ - நீ
கனிவாய் பேசிய மொழிகள் மட்டுமே
செவிக்கு இனி சங்கீத ஸ்வரங்களோ...
அடைமழை நாளில் ஆதவன் வரவுநோக்கும்
தாமரை நிலைதான் எந்நிலையோ!!!
ஆதரவில்லா பாலைவனத்தில் நிழலுக்கு
தாவரம் தேடச்சொல்வது என் விதியோ?
காத்திருந்த தருணங்களில் உன்னை நின
வாழ நினைத்த வாழ்க்கைக்கு
வாழ்ந்த வாழ்க்கை தந்த வக்கீல் நோட்டிஸ்
கவிதை வரிகள்...!!!
-நினைவுகளுடன் நிது-