வலியவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வலியவன் |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 22-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 7 |
புரிந்து கொள்வதற்கு ஞானியும் இல்லை.
உறவுகள் யாராயினும் கை விடுவதில்லை.
பெண் இனத்தை மேம்படுத்த முயற்ச்சிப்பவன்.
எழுதுகோலில் பகிர்ந்த எண்ணங்கள் இப்போது ஈ- மெயில் வழியாக வருகிறது
எழுதுகோலில் பகிர்ந்த எண்ணங்கள் இப்போது ஈ- மெயில் வழியாக வருகிறது
நினைவுகள் அவளுடையது
நியாயம் அவளுடையது
நச்சரிப்பும் அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது
அழகும் அவளுடையது, அறிவும் அவளுடையது,
அகங்காரமும் அவளுடையது
எண்ணம் அவளுடையது
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது
நினைவுகள் அவளுடையது
நியாயம் அவளுடையது
நச்சரிப்பும் அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது
அழகும் அவளுடையது, அறிவும் அவளுடையது,
அகங்காரமும் அவளுடையது
எண்ணம் அவளுடையது
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது
வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?
செவ்வந்தி இதழ் சுமந்த பெண்ணே.
சிக்கனம் இன்றி சிவந்த கண்ணே.
என்னை சிக்கனப் பிடித்து விட்டாயேடி
பெண்ணே அடி கண்ணே.
சிட்டாகப் பறக்கும் பெண்ணே நீ
சிக்கனமாகச் சிரிப்பதும் ஏனோ?
கண்ணே அடி பெண்ணே.
வெட்கத்தால் வேலி கட்டி நாணத்தால்
கதவு போட்டு நான் நுழைய முயலும்
போது தடை போடும் பெண்ணே.
உன் சின்ன முகம் பார்க்க ஏங்குதடி
என் க (ண்) ணே.
தூக்கணாங்குருவிக் கொண்டைக் காரி
உன்னைத் தூக்கி நான் ஆட அதைப்பார்த்து
ரசிக்கவே இந்த அருவியும் ஏங்குதடி.
கரையும் என் ஆசை எல்லாம்
தரை புரண்டு ஓடுதடி தலை தூக்கி
பாராமல் நீயும் தரை நோக்கி நகருவதும்
நியாயமோடி?
என் மனதை உன்னிடம் பம்பரமாக
சுத்த விட்டு பின் புரமாக நான
வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?