நரசிங்கமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நரசிங்கமூர்த்தி
இடம்:  நெல்லை சீமை
பிறந்த தேதி :  06-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2014
பார்த்தவர்கள்:  544
புள்ளி:  24

என்னைப் பற்றி...

தமிழைக்கற்கிறேன்

என் படைப்புகள்
நரசிங்கமூர்த்தி செய்திகள்
கங்கைமணி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2017 7:48 pm

நண்பர் முகமது சர்பான் அவர்களின் கதை நிகழ்வுக்காக எழுதப்பட்ட கவிதை இது. இக்கவிதை அந்த காதலனின் உணர்வாக விரிகிறது. நன்றி


நொடியில் உலகம்
உடைந்து நொறுங்க...,

அனிச்சை செயலும்
அடங்கித்துடிக்க...,

கண்ணெதிரே கண்டேன்
கதிகலங்கி நின்றேன் !
என்னவளை சிதைத்தாய்
இரக்கமற்று சிரித்தாய் !

இதயமற்ற இறைவா
எனைக்கொன்றால் என்ன -அவள்
மலர்மேனி துடிக்க
மனமெல்லாம் வலிக்க
மகிழ்ந்தாயே பார்த்து -அவளை
நெருப்பாற்றில் எரிந்து.

மனையாளாய் மாறி
மகிழ்விக்க நினைத்தாள்
மான்விழியில் மயக்கி
மடிசாய்க்க துடித்தாள்.

கனவெல்லாம் கலை

மேலும்

நன்றிகள் நண்பரே ! என் கவியினை இரசித்து படித்து அதற்க்கு கருத்திட்டமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் நட்பே ! 22-Apr-2017 7:46 pm
மனம் உதிர்ந்த மழைத்துளிகள் கரைத்து விட்டது இதயத்தை... ஆணென்ற நானும் பெண்ணென்ற அவளும் இல்லாமல் அழிவோம்... என்று தொடரும் வரிகள் மிக அருமை... வாழ்த்துக்கள் நண்பரே 18-Apr-2017 8:23 pm
நன்றி ஐயா தங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன் 31-Mar-2017 2:30 pm
என் கண்கள் கலங்குகின்றன 31-Mar-2017 7:28 am
நரசிங்கமூர்த்தி அளித்த படைப்பில் (public) RAJASEKAR RAJAGOPAL மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2017 3:23 pm

கடலலைத் தழுவும்
மரக்கிளை நிழலில்
உடலதுத் தழுவ
நித்தமும் நினைத்தேன்
இதழதன் சுவையை
நித்தமும் சுவைக்க
தனியிடம் நாடி
நிலவினை அடைந்தேன்
பகலவன் மூழ்க
இருளதன் துணையில்
அகத்திணை தேடி
இடைதனை கடந்தேன்
உடையதன் தடையை
உடைத்தெறிந்த பின்பு
மடையதன் மதுவை
திறந்தே வீழ்ந்தேன்

மேலும்

நன்றி சகோ 29-Mar-2017 2:48 pm
இனி உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் ...எல்லா வரிகளும் அற்புதம் , கவி நயம், கற்பனை சுவை , காதல் மது, தூய தமிழை கொண்டு செல்வோம் பலரிடம், பலனை எதிர்பாராது பணி செய்வோம் , நாம் கடந்த தூரம் , நாம் கிடைக்கவேண்டிய தூரத்தை தீர்மானிக்கட்டும்... வாழ்த்துக்கள் 29-Mar-2017 11:46 am
நன்றி தோழரே 28-Mar-2017 6:33 pm
அருமை நண்பரே ! 28-Mar-2017 5:18 pm
நரசிங்கமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2017 3:23 pm

கடலலைத் தழுவும்
மரக்கிளை நிழலில்
உடலதுத் தழுவ
நித்தமும் நினைத்தேன்
இதழதன் சுவையை
நித்தமும் சுவைக்க
தனியிடம் நாடி
நிலவினை அடைந்தேன்
பகலவன் மூழ்க
இருளதன் துணையில்
அகத்திணை தேடி
இடைதனை கடந்தேன்
உடையதன் தடையை
உடைத்தெறிந்த பின்பு
மடையதன் மதுவை
திறந்தே வீழ்ந்தேன்

மேலும்

நன்றி சகோ 29-Mar-2017 2:48 pm
இனி உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் ...எல்லா வரிகளும் அற்புதம் , கவி நயம், கற்பனை சுவை , காதல் மது, தூய தமிழை கொண்டு செல்வோம் பலரிடம், பலனை எதிர்பாராது பணி செய்வோம் , நாம் கடந்த தூரம் , நாம் கிடைக்கவேண்டிய தூரத்தை தீர்மானிக்கட்டும்... வாழ்த்துக்கள் 29-Mar-2017 11:46 am
நன்றி தோழரே 28-Mar-2017 6:33 pm
அருமை நண்பரே ! 28-Mar-2017 5:18 pm
நரசிங்கமூர்த்தி அளித்த படைப்பில் (public) RAJASEKAR RAJAGOPAL மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2017 8:12 am

காட்டுத்தீ

பசுமை போர்த்திய பாறையே ஏன் தகிக்கின்றாய்?
பாவிகளின் பாழ்பாதம் பட்டுவிட்டதோ?
சூரியனது சுடுவெயில் சுட்டுவிட்டதோ?
மின்னலவன் மீச்சிறு கீற்று தொட்டுவிட்டதோ?
பச்சை மாமலை பாலைவனமாய் காட்சியளிப்பதேன்?
வான்மழையே உன்னை அணைத்திடாத போது-என்
கண்மழை கொண்டு என் செய்கேன்?

மேலும்

வர்ணனை அருமை 29-Mar-2017 12:09 pm
நன்றி தோழரே 28-Mar-2017 9:36 am
பசுமை போர்த்திய பாறையே ஏன் தகிக்கின்றாய்? பாவிகளின் பாழ்பாதம் பட்டுவிட்டதோ? அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் 28-Mar-2017 9:33 am
நரசிங்கமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2017 8:12 am

காட்டுத்தீ

பசுமை போர்த்திய பாறையே ஏன் தகிக்கின்றாய்?
பாவிகளின் பாழ்பாதம் பட்டுவிட்டதோ?
சூரியனது சுடுவெயில் சுட்டுவிட்டதோ?
மின்னலவன் மீச்சிறு கீற்று தொட்டுவிட்டதோ?
பச்சை மாமலை பாலைவனமாய் காட்சியளிப்பதேன்?
வான்மழையே உன்னை அணைத்திடாத போது-என்
கண்மழை கொண்டு என் செய்கேன்?

மேலும்

வர்ணனை அருமை 29-Mar-2017 12:09 pm
நன்றி தோழரே 28-Mar-2017 9:36 am
பசுமை போர்த்திய பாறையே ஏன் தகிக்கின்றாய்? பாவிகளின் பாழ்பாதம் பட்டுவிட்டதோ? அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் 28-Mar-2017 9:33 am
நரசிங்கமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 7:00 pm

நாய் ஒன்ன அடிச்சா
கேட்க இங்க நாதியிருக்கு
காளையோடு விளையாண்டா
கழுத்தை நெறிக்கும் சட்டமிருக்கு
கூத்தாடிக்கு மேடை போட்டு
குளிப்பாட்ட கூட்டமிருக்கு
வார்த்தையொன்ன ஜாலமாக்கி
வாரிவிட கட்சியிருக்கு
சில்லரைய வீசியெறிஞ்சா
சிங்கியடிக்க கூட்டமிருக்கு
எம் மக்க கஷ்டம் போக்க
எங்காச்சும் ஆளிருக்கா
உழைச்சு தேஞ்ச கூட்டம்
உரிமைக்காக கெஞ்சுது
உண்டு திண்ணு பெருத்த கூட்டம்
உதவி செய்யாம நிக்குது
தண்ணீர் கேட்டு தவிக்கும் கூட்டம்
கண்ணீர் விட்டு கதறுது

மேலும்

நரசிங்கமூர்த்தி - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2017 8:28 pm

என்னுயிரே...

உன்னோடு நான்
கனவில் வாழ்வதால்...

உறக்கத்தை விரும்பி
பகலை வெறுக்கிறேன்...

உன்னுடன் உலாவரும்
கனவு மட்டும்...

எப்போதும் வளர்ந்துகொண்டே
இருக்கிறது...

ஒருதலை காதலில் சிறகடித்து
விண்ணில் பறந்த நான்...

இன்று சிறகொடிந்து
துடிக்கிறேனடி நான்...

நீ சொன்னது என்னவோ ஒரு
வார்த்தைதான் மறந்துவிடு என்று...

நீ ஏற்காத போதும் தனிமையில்
இன்பமாக வாழ்ந்தேன்...

உன் நினைவில்...

உன் ஒருவார்த்தை
என்னை கொன்றுவிட்டதடி...

உலா வரும் கனவு
தொடர வேண்டும் நித்தம்...

உன்னை நான் நேசிப்பது
என் விருப்பம்...

என்னை நீ வெறுப்பது
உன் விருப்பம்...

உன்னை

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Mar-2017 7:54 pm
காலம் மட்டுமல்ல காதலியும்கூட. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Mar-2017 7:53 pm
காதல் வலி(ய)அது 22-Mar-2017 5:18 pm
அனுமதிகள் கொடுப்பது காலத்தின் கட்டளைகள் தான் காதலிலும் 22-Mar-2017 12:54 am
நரசிங்கமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 9:59 pm

என்னவள் கைக்குள்ளே
நிரந்தரமாய் நீ தங்கிட்டாய்
என்னவள் அருகினில்
நித்தமும் நீ துயில் கொண்டாய்
என்னவள் முழு அழகை
நித்தமும் நீ படம்பிடித்தாய்
என்னவள் முத்தத்தில்
நீயுமொரு பங்கெடுத்தாய்
நான் விடுக்கும் அழைப்பினை
நன்றியுடன் கொடுத்திடு
கொடுக்காது தவறினால் நீயும்
தவறிடுவாய் நினைவில் கொள்
இப்படிக்கு பொறாமையுடன்
உந்தன் தலைவியின் காதலன்

மேலும்

நரசிங்கமூர்த்தி - நரசிங்கமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2017 3:48 pm

கலியுக ராமன்கள்
கண்ட இடமெல்லாம்
காயப்பட்டார்கள் கன்னியரின்
விழிவழி அம்புகளால்

மேலும்

நன்றி 22-Mar-2017 8:31 am
அருமை 12-Mar-2017 8:26 am
உண்மைதான்..காமங்கள் உலகம் எங்கும் ஆனால் தர்மங்கள் செத்து போய்விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Mar-2017 8:31 am
நரசிங்கமூர்த்தி அளித்த படைப்பை (public) இரா இராஜசேகர் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Mar-2017 5:24 pm

திமில் கொண்ட காளைகளை
திமிர் கொண்டு அடக்கிடும்
கன்னியரின் கரம்பற்ற
காளையோடு மல்லுக்கட்டும்
இளங்காளையர் கூட்டமம்மா,

போராளியின் ஆரவாரம்
பேராழியையும் மிஞ்சுமம்மா,
மதம்பிடித்த யானையும்
மண்டியிட்டு கெஞ்சுமம்மா,
மனம் தொலைத்த மங்கையரும்
மடிதந்து கொஞ்சுவாரம்மா,

சிங்கங்கங்கள் கர்ஜினையில்
சிறுநரிகள் மண்டியிட்டு
வழி இன்று விட்டதம்மா,
தடையினை உடைத்ததம்மா
தடம்பதித்து நிலைத்ததம்மா,.......

மேலும்

முதல் பரிசு பெற்றமைக்கு நன்றி .......................... ஜல்லிக்கட்டு (narasingamoorthy) 04-Mar-2017 01-Nov-2018 12:07 am
மரபை அழிக்க முயன்ற சதிகள் ஒற்றுமையால் விரட்டப்பட்டன 05-Mar-2017 8:49 am
நரசிங்கமூர்த்தி - நரசிங்கமூர்த்தி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2017 9:53 am

ஜல்லிக்கட்டு பெயர் காரணம் யாரேனும் கூறுங்களேன் நண்பர்களே

மேலும்

பழங்காலத்தில் "சல்லிக்காசு" என்றொரு நாணயம் புழக்கத்தில் இருந்தது. அப்போதெல்லாம் பணத்தைவிட நாணயத்துக்கு (காசு) மதிப்பிருந்தது, காளையை மைதானத்தில் விடும்போது, கழுத்தில் சல்லிக்காசை மாலையாகக் கட்டி தொங்கவிட்டு போட்டிக்கு அனுப்புவார்கள். காளையடக்கி வென்றவர் அந்த் சல்லிக்காசு மாலையை பரிசாக எடுத்துக் கொள்வார். பின்னாளில் இவ்வழக்கமே "ஜல்லிக்கட்டு" என்று மருவி இப்போதும் புழக்கத்தில் நிலவி வருகிறது. 25-Feb-2017 11:55 am
நரசிங்கமூர்த்தி - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 12:09 pm

சந்தக்கவிபாடும் - நின்
சலதக் குழலெந்தன்
சங்கல்பமு டைத்துன்னில்
சங்கமிக்க அழைக்குதடி....

மேலும்

அருமையான தூய தமிழ் கவிதை விளையட்டும் இந்த கவியின் தமிழ் விதை 23-Feb-2017 6:44 pm
மிக நன்றி ப்ரியா. 07-Jan-2015 2:26 pm
ஆஹா! மிக மிக அழகு யாழ்! 07-Jan-2015 2:08 pm
மிக நன்றி நண்பரே.. சலதம் என்றால் மேகம் ..... 07-Jan-2015 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
pavaresh

pavaresh

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
pavaresh

pavaresh

தஞ்சாவூர்
மேலே