வெ.நித்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வெ.நித்யா |
இடம் | : kallakurichi |
பிறந்த தேதி | : 06-Dec-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 629 |
புள்ளி | : 260 |
சூட்டிய பெயரை
செத்துக்குன்னீர்...
இலக்கண புத்தக்கத்தில்
பலமுறை பார்த்து குழம்பினேன் .....
இலக்கணத்தை பார்த்து அல்ல ....
இலக்கிய வரிகளில்
விடுபட்ட வார்த்தையோ என்று..
என் பெயரை பார்த்து தான்..
அன்றுமுதல்
கவிநயத்துடன் செதுக்கும் சிற்பி
நீர் தான் என்று ..
நான் சூட்டினேன்
என் தந்தைக்கு ...
உனக்குள்ளே இருக்கும் காதலை ..
உலகிற்கு உணர்த்தவே
உன்னையே உருவெடுத்து
வயிற்றில் வைத்துக்கொண்டேன் ......
வலியும் உணரவில்லை
காரணம்..
நீ என்னை சுமப்பதால்
உன் மனதில்....................!!!!!!!!!!!!!
இப்போதுதான்
கொஞ்சி குலாவி
உறவாடி எனை விட்டாள்...
இவள் இப்படித்தான்..
எப்பவும் இப்படித்தான்..
இதோ ! இப்பவும்
இவள் எனை விடவில்லை.
அதற்குள்
இந்த தேவதைக்கு
என்ன தேவையோ ?
பாடி அழைக்கிறாள்
அலறி துடிக்கிறாள்
அள்ளி அவளை எடுத்து
செவியில் அணைத்துக்கொண்டே
சொன்னேன்..
----------
-------------
---------------
------------------
-----------------------
“ஹலோ ஆமா
சந்தோஷ்தான் பேசுகிறேன் . நீங்க ? “
விமானத்தில் பயணித்த
===முதல் பயணம்
தொடர்வண்டியில் சென்ற
===சிக்குபுக்கு பயணம்
சொகுசு வாகனத்தில் சென்ற
===மகிழ்ச்சிப்பயணம்
பேருந்தில் சென்ற
===தொலைதூர பயணம்
மோட்டார் வண்டியில் சென்ற
===விரைவுப் பயணம்
அத்துனை பயணத்தையும்
===தோற்கடித்து
அழகும் ஆனந்தமும் தந்தது
எல்லைகள் இல்லாமல் நீளாதோ
என்று எதையும் எண்ணாமல்
நண்பனோடு பேசியபடி சென்ற
=====நடைபயணம்=====