பரணிதரன் தண்டபாணி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/mypqc_30189.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பரணிதரன் தண்டபாணி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 16-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 10 |
மென் பொருள் தொழில்நுட்ப பணியில் சென்னையில் வேலை பார்கிறேன். எந்த நோக்கமும் இல்லாமல் மனதில் உள்ளதை கிறுக்கும் கிறுக்கன் நான் :) கவிதை என்பது எனக்குள் வந்த வரலாறு அறியேன் அனால் என்னை மாற்றிய ஒரு மாற்றம் அது!!
அம்மாவாசை நாளில்..
வெற்றி களிப்பில் வெறியாட்டம் ஆடிய தெரு விளக்குகளுக்கு தெரியவில்லை
பத்தரை டு பன்னிரண்டு கரண்டு கட் என்று... :) :) :P

வாசித்த கவிதையை மீண்டும் வாசிக்கிறேன்
உன் இதழ்களில் என் இதழோடு!!
வாசித்த கவிதையை மீண்டும் வாசிக்கிறேன்
உன் இதழ்களில் என் இதழோடு!!
குளிப்பதும் கூட ஆடம்பரமே..
கோடைகால சென்னையில்....
மணப்பெண் கண் கண்டேன்
கருநிழல் முன் கண்டேன்
இருவிழி மிரட்சி குழப்பம்
சரிவிகித கலவை தான் கண்டேன்
இமைகள் இன்னும் முனைந்து
இடம் பொருள் இவள் மறந்து
அலைபேசியின் முகப்பின்மேல்
மருதாணி விரல் கீறல் கண்டேன்
அலைபோல கூந்தல் புரளும்
அதன்கூட நெற்றிசுட்டி திணறும்
எதை புதிதாய் கண்டாளோ நிறம்
நொடிபொழுதினில் மலரும்
ஐந்து நிமிடம் இன்னும் முடிவதற்குள்
ஐந்து விதமான முகபாவம் சலனம்
கைபிடிக்க நிற்பவனை உற்று பார்த்தேன்
தாக்குபிடிக்க முடியுமாடா இந்த உக்ரம்
குளிப்பதும் கூட ஆடம்பரமே..
கோடைகால சென்னையில்....
நண்பர்கள் (12)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![சந்திரா](https://eluthu.com/images/userthumbs/f3/ugcxr_30808.png)
சந்திரா
இலங்கை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![கவிபுத்திரன் எம்பிஏ](https://eluthu.com/images/userthumbs/f3/iozgk_30398.jpg)