ஹிரண்யா இராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹிரண்யா இராமன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  22-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Sep-2015
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  1

என் படைப்புகள்
ஹிரண்யா இராமன் செய்திகள்
ஹிரண்யா இராமன் - சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
பகவதி லட்சுமி அளித்த கேள்வியில் (public) Shyamala மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Sep-2015 11:56 am

தமிழ் மொழியை மதிக்கிறதா இவ்வுலகம்?? ஆம் எனில் எவ்வகையில்?? இல்லை எனில் தீர்வு என்ன??

மேலும்

அன்புள்ள தோழியே என்னுடைய படைப்புகளில் ஒன்றான " தமிழே நீ பிழைத்திருப்பாய் " எனும் கவிதையை பார்க்கவும் என்னுடைய பதிலும் கருத்தும் அதுவே. 01-Oct-2015 9:21 pm
நன்றி.. அருமையான செய்தி 29-Sep-2015 11:14 am
இந்தக் கேள்வியை நகரத்தில் பணியில் இருக்கும் கல்லூரி முடித்த என்னுடன் பள்ளியில் படித்த தோழர்களிடத்தில் வைத்தேன். மொழிச்சண்டைகள் இருப்பதால் நம் நாட்டைத்தவிர மற்ற நாடுகள் தமிழை மதிக்கத்தான் செய்கிறது என்று சொன்னார்கள். நானும் அவர்கள் வழிதான்.என்னைப் பொறுத்தவரை கனடா, இலங்கை, மொரிசியஸ் இவற்றில் தமிழ் வம்சாவழியினர் வாயிலாக வளர்கிறது. அதைப்பார்த்து அந்த நாட்டுக்காரர்களும் பேச ஆரம்பித்து அதில் உள்ள ஆழமான உன்னதங்களைப் புரிந்துகொண்டு அதை மதிக்கிறார்கள்.ஆனால் யாருமே எதிர்பார்க்க முடியாத, தங்கள் மொழிகளைத்தவிர எந்த மொழியுமே தெரிந்திராத ஜப்பான், சீனா, ரசியா போன்ற நாடுகளில் உள்ள கல்லூரிகளில் தமிழ் ஆராய்ச்சி நடக்கிறது. அதன் முடிவுகளைக்கண்டு அதை மதிக்கிறார்கள். இன்னும் மற்ற நாடுகளும் தமிழை ஆராய்ச்சி செய்து வருகின்றன. தமிழ் பொக்கிசமான மொழிதான் என்று அந்தந்த மொழிகளில் வெளியான வெளிநாட்டுக் கல்லூரி ஆய்வுக்கட்டுரைகள் முடிவுகளாய்த் தெரிவிக்கின்றன. இந்தச் சான்றுகள் தமிழ் மொழியை மதிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நாடுகளும் திருக்குறளை அறிந்துகொள்ள காட்டும் ஆர்வம் தமிழ் மொழிக்கு ஒரு உயர்வே. உலக நாடுகள் ஒன்று கூடும், ஐக்கிய நாடுகள் சபையில் கனியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகம் நடு நாயகமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. தமிழை மிக மிக ஆழமாக நேசிப்பதால் இன்னும் பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். புலம் பெயர்ந்தாலும் நம்மவர்களின் வழக்கில் மறந்துபோன எத்தனையோ தமிழ் சொற்களை, இன்னும் தங்கள் வார்த்தைப் புழக்கத்தில் ப்யன்படுத்தி, தமிழை நேசிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு என் ஆழ்மனது நன்றியை உரித்தாக்குகிறேன். மொழிபெயர்ப்புக்கேற்ற நுணுக்கமான சரியான சொற்கட்டமைப்பு, தமிழ்ச்சொற்களில் இருக்கிறது என்று நம் தமிழ் நாட்டவர்க்குப் புரியவைத்திருக்கிறார்கள்., ஆழிப் பேரலை(சுனாமி), முழங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்), ஆழ்தொலையுணர்வுக் கருவி (ரேடார்) துடுப்பாட்டம்(கிரிக்கெட்) இன்னும் இது போன்ற பல சொற்களை அங்கிருந்து வந்த செய்தி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தமிழ் நாட்டு தொலைக்காட்சி வாயிலாக நம் மக்கள் மனதில் அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் நன்றி. . இவையெல்லாம் எத்தனை பேருக்குத்தெரியும் என்பதோ அல்லது எனக்கு மற்றமொழிகள் தெரியாதென்பதோ பிரச்சனையல்ல. தமிழில் மொழிபெயர்ப்புக்கே சவால் விடும் சொற்கள் இருக்கிறது என்று புரியவைப்பதற்காகத்தான் இதை பதிவுசெய்தேன். பிழை என்றால் அது உங்கள் வாதமே.. 29-Sep-2015 9:03 am
ஆனால் மதிப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே?? அறிவின் அளவுகோலை ஆங்கிலத்தில் அன்றோ அளக்கின்றனர்..!!! 28-Sep-2015 9:56 am
ஹிரண்யா இராமன் - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
கருத்துகள்

நண்பர்கள் (14)

தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே