வெங்கடேசன்.ச - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேசன்.ச |
இடம் | : சென்னை,தமிழ்நாடு,இந்தியா |
பிறந்த தேதி | : 21-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 7 |
நான் ஒரு மாணவன்.நல்ல எழுத்தாளன்.
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
அன்பை பரிமாறிக்கொண்ட அறை.!
ஆதவனையே கையில் காட்டிய அறை.!
இன்பத்தைக் கொடுத்த அறை.!
ஈகைப்பண்பை வளர்த்த அறை.!
ஞானத்தை போதித்த அறை.!
ஞாலத்தை உணர்த்திய அறை.!
நட்பை வளர்த்த அறை.!
நாகரீகத்தை உருவாக்கிய அறை.!
சண்டைகள் இல்லா அறை.!
சாதி வேறுபாடுகளைக் களைந்த அறை.!
அமைதியைக் கொண்ட அறை.!
ஆர்ப்பாட்டங்கள் நிறைந்த அறை.!
நல்ல தலைவர்களை உருவாக்கிய அறை.!
எங்களை ஊக்குவித்த அறை.!
வாழ்க்கையைக் கற்றுத்தந்த அறை.!
வாழ்வதற்கு வழிகாட்டிய அறை.!
வேறறைகளுக்கு இணையில்லாத அறை.!
காலத்தால் அழியாத எங்கள் வகுப்பறை..!
ச.வெங்கடேசன்(14-pb -053)
லயோலா கல்லூரி,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034.
தரிசு நிலமாய் இருந்தேன்,என்னை விளைநிலமாக்கியவர்கள் நீங்கள்;
விதையாய் இருந்தேன் என்னை மரமாக்கியவர்கள் நீங்கள்;
பாதிரியாய் இருந்தேன் என்னை பலாவாக மாற்றியவர்கள் நீங்கள்;
கல்லாய் இருந்தேன் என்னை சிலையாய் செதுக்கியவர்கள் நீங்கள்;
தலைவலியாய் இருந்தேன் என்னை நல்ல தலைவனாக மாற்றியவர்கள் நீங்கள்;
எதற்காக இதெல்லாம் என்றேன் அதுதான் அன்பென்றீர்கள்;
இப்போது உணர்ந்தேன் வாழ்க்கையை; அதற்கு கூட வழிகாட்டியவர்கள் நீங்கள்தான்.!நீங்களேதான்..!
நாகரீகம் எனும் பெயரில் நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கிறோம்;
துரித உணவு எனும் பெயரில் துன்பங்களை முதுகில் சுமக்கிறோம் ;
சீர்திருத்தம் எனும் பெயரில் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறோம்;
பணம்மீது ஆசையால் பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் ;
வீடு எனும் மோகத்தால் விளைநிலங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்;
சாதி,மதக் கொடுமைகளால் மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறோம் ;
பாலியல் வன்கொடுமைகளை தட்டிக் கேட்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்;
எறும்பாய் உழைப்பவர்களை ஏளனமாய் பேசுகிறோம்;
ஆங்கில மோகத்தால் தாய்மொழியையே நிந்திக்கிறோம்;
விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தாமல் மற்றவர்களை விமர்சித்துக் கொண
தோழர்களே.! தோழிகளே.!
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்-அதுவே
வெற்றியின் தூண்களும் படிகளும்
தூண்களைப் பிடித்து படியில் ஏறுங்கள்
எட்டாக் கனியைக்கூட எட்டிவிடலாம்
தோல்வியைக்கண்டு துவண்டிருந்தால்,
அன்றொரு எடிசனையோ இன்றொரு மயில்சாமி அண்ணாதுரையையோ
எவரும் கண்டிலர்.!
தோற்றினும் முயற்சி செய்
அப்போதுதான் வெற்றி உன் வசப்படும்.
ச.வெங்கடேசன்(14-pb -053) ,லயோலா கல்லூரி,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034.
தரிசு நிலமாய் இருந்தேன்,என்னை விளைநிலமாக்கியவர்கள் நீங்கள்;
விதையாய் இருந்தேன் என்னை மரமாக்கியவர்கள் நீங்கள்;
பாதிரியாய் இருந்தேன் என்னை பலாவாக மாற்றியவர்கள் நீங்கள்;
கல்லாய் இருந்தேன் என்னை சிலையாய் செதுக்கியவர்கள் நீங்கள்;
தலைவலியாய் இருந்தேன் என்னை நல்ல தலைவனாக மாற்றியவர்கள் நீங்கள்;
எதற்காக இதெல்லாம் என்றேன் அதுதான் அன்பென்றீர்கள்;
இப்போது உணர்ந்தேன் வாழ்க்கையை; அதற்கு கூட வழிகாட்டியவர்கள் நீங்கள்தான்.!நீங்களேதான்..!