மணிவேல்சுகுமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மணிவேல்சுகுமார் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 4 |
வன்மையான மனம்,மென்மையான குணம். கண்கள் சிவக்க கோபப்படுவேன்,கண்கள் நிறைந்து கண்ணீர் சொரிவேன்... நட்பை கொண்டாடுவேன்.எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையே என் பலம் & சொத்து!நல்ல ரசனைக்கு சொந்தகாரன். கவிதையோ காபியோ ரசித்தே படிப்பேன், சுவைப்பேன்... மழை என் காதலி,நான் மழையின் காதலன்..... என்னை எண்ணத்தில் பொதிந்து கொள்பவர்களை நான் மறந்தும் மறப்பது இல்லை.....
இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கை மகன் #தர்ஷன்குமார், (திருச்சி) வரைந்த பென்சில் ஓவியம். வடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையும் அதை அடக்கி வீரம் பேச துடிக்கும் காளையும் ...
தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
அன்பிற்குரிய எழுத்து நண்பர்களே வணக்கம்..
நமது அப்துல் கலாம் அவர்கள் என்ன கனவேடு இருந்தார் என்பததை பற்றி நாலு வரிகளில் எழுத்துங்கள் பார்க்கலாம்....படிக்கலாம்..தெரிந்தது கொள்ளலாம்...
இலக்கு நாள் நிர்ணயிக்கபட்டுவிட்ட
இறுதி கணம் நெருங்க நெருங்க
எதிரி யாரென தெரியாமலேயே
யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்
நொடிபொழுது தொலைந்தாலும்
ஒரு பொழுதே இழந்ததாய்
எண்ணம் சோகம் பயிலும்
கணம் தாங்கமுடியாமல் கணப்பொழுதில்
தோல்வியை ஒப்புக்கொண்டு
சரணடைய நினைத்தால் - சாகவரம்
பெற்ற லட்சியம் சிலிர்த்தெழும்
எண்ணங்களாய் தோன்றும் எதிரிகளையும்
எட்டுத்திசை சூழ் பகைவர்களையும்
வெட்டி வீழ்த்தி விட்டு - வீரமுடன்
முரசறைந்து விழாகொண்டாடும்
லட்சிய கனவிற்கு ரணங்கள்
வலித்தாலும் சிரிக்கும்..!!!
சுகுமார் :-)
நண்பர்கள் (6)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA
