Narasimman - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Narasimman |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 24-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 552 |
புள்ளி | : 2 |
தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..
வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..
வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..
அடுத்த போட்டி எப்போ அறிவிப்பீர்கள்............
அன்னாந்து பார்க்கும் நிலவில் கறைகள் கண்டு சிரிக்கிறேன்
கரை படியாமல் சிரிக்கும் என் கள்வனின் கண்ணோடு தோற்றுவிட்டது என்று
அப்படி இப்படி என்று இல்லாமல் என் அவ்வளவு பார்வையையும்
அவன் பக்கம் திருப்பிவிடுகிறான்
இமைக்கும் போதும் கலையக்கூடாது என்று
இவனை கொஞ்சம் திருடிக்கொள்கிறேன்
கொஞ்சம் என திருடியது போதாமல்
மொத்தமாய் திருடிவிட எத்தனிக்கிறேன் ..........
கத்தி இல்லாமல் கண்ணில் கொலை
இவன் தான் என்று சத்தம் இல்லாத எந்தன் நிலை
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….
இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….
இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்....
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….
நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.
உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….
இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….
இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்....
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….
நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.