suji - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : suji |
இடம் | : tirupur |
பிறந்த தேதி | : 10-Jan-2009 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 0 |
ஆகாய தாமரை
இதழ் விரிவது போல மாயை
அவள் புன்னைக்கு முன்
.
.
.
மறைக்காமல் சொல்லிவிட்டேன் அவளிடம்
சிரித்துவிட்டாள் - இப்போது
நம்பிவிட மறுக்கிறது மனசு
அது மாயையா !!!!
காதல்
உனக்குள் அழகாகன பணக்காரத்தனமாக
எனக்குள் அழமான முட்டாள் தனமாக !!
என் உயிரினும் மேலான என் பெரிய தாயார் ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டு என்னை விட்டு பிரிந்து சென்ற போது என் சொல்லொணா துயரம் பின்வரும் கவியாக......
பாவையவளை நான் என் உள்ளத்தில்- ஓர் சித்திரமாய்
பத்திரமாகவே புதைத்தது கண்டு- பாவியாம்
பரமனும் தன் காலன் துணை கொண்டு
பாசவுறவுகளை விட்டிங்கு பிரித்தனன்!!
பிஞ்சென எனை நீ அள்ளியெடுத்து அணைத்து
கொஞ்சும் வேளையில் அம்மா
விஞ்சும் பாசக்குமுறல்கள் எல்லாமின்று
நெஞ்செங்கும் நிறைந்து நிற்குதம்மா!!
துஞ்சும் வேளையிலும் கூட
துல்லியமாய் துலங்குவது உன் முகமே
கெஞ்சுகிறேன் இன்றும் இறைவனை- ஏனோ
கேலியாகவே பார்க்கிறான் என்னை!!
எண்ணி எண்ணி நான் கண்ணீர
என்
கண்களைப் பார்த்துக்
காதலைச் சொல்ல
கலவர மூச்சில்
காணாமல் போகிறாய் . . . .
என்
நெஞ்சில் நுழைந்து
நினைவுகளைக் கிள்ளி
நிம்மதி தொலைத்து
நீயேன் ஓடுகிறாய் . . . .
என்
உறவுப் பாலத்தில்
ஊர்தியாய் மாறி
ஊர்ந்து என்
உணர்வுகளை ஏனடா
உரசிச் செல்கிறாய் . . . .
என்
கனவுத் திரைகளில்
காட்சியாய் விரிந்து
காரிருள் முழுவதும்
கவர்ந்து கொள்கிறாய் . . . .
என்
நெற்றிப் பொட்டில்
நேசம் தடவி
நேரம் தெரியாமல்
நோவு கொடுக்கிறாய் . . . .
என்
பாதங்களைப் பகடையாக்கி
பரமபதம் ஆட
பாதி தூக்கத்தில் எனை
பகர்ந்து இழுக்கிறாய் . . . .
என்
கலியுக மன்னா
கவர்ந்