shankar rajj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : shankar rajj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
shankar rajj செய்திகள்
நிலவும் நிழலானது நடப்பது உன்னுடன் என்றல் !!!!!
விரித்து வைத்த புத்தகத்தில்
விரியும் கவிதை வரிகளோ
உன் விழியிமையின் சலனம் !
விரல்கள் மீட்டிடும் வீணையில்
ஒடி வரும் இனிய ராகங்களோ
உன்னிதழின் தமிழ்ச் சொல்லமுதம் !
கவிந்திடும் அந்திப் பொழுதின்
அழகிய வண்ணச் சாயல்களோ
உந்தன் எழில் முகம் !
உன் தரிசனத்தில் என்னுள் விரியுதடி
ஓர் நந்தவனம்; இசைக் குயில்கள் பாடுதடி
அங்கே காதலில் ஒரு கந்தர்வ கானம் !
-----கவின் சாரலன்
மிக்க நன்றி ஷ்யாமளா ராஜசேகர்
----அன்புடன் ,கவின் சாரலன் 23-Mar-2014 9:43 am
மிக்க நன்றி செரந்தை பாபு
----அன்புடன், கவின் சாரலன் 23-Mar-2014 9:41 am
மிக்க நன்றி இராஜ் குமார்
----அன்புடன் ,கவின் சாரலன் 23-Mar-2014 9:39 am
அருமை இனிமை கருத்துக் கவிதை
மிக்க நன்றி தெய்வசிகாமணி
----அன்புடன் ,கவின் சாரலன் 23-Mar-2014 9:38 am
என் நேசத்திற்குரியவர்கள்
திருமணமானவர்களாகவோ
திருமணம் நிச்சையிக்கப் பட்டவர்களோகவோ இருக்கிறார்கள்
பரவாயில்லை
விதி நல்ல பல நண்பர்களை கொடுக்கிறது....
நன்று! 04-Mar-2014 1:09 am
நட்பு அழகு :) 02-Mar-2014 12:15 pm
விசாலமாக விரியட்டும்........ நடப்பு வட்டம்.நன்று...! 02-Mar-2014 10:08 am
தாஜ்மஹால் உலக அதிசய
தரவரிசையில் இறங்கி போனது ...!
புது வரவாய்
பெண்ணே நீ வந்ததால் ...!
இவன்
நிலவின் நண்பன் !
நன்றி தோழி! 28-Feb-2014 3:52 pm
கற்பனை அருமை... 28-Feb-2014 3:41 pm
மீண்டும் நன்றி VIDHYA ! 28-Feb-2014 2:54 pm
அழகு.....! 28-Feb-2014 2:53 pm
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (7)

கார்த்திகா
தமிழ்நாடு

நாகமணி
தமிழ்நாடு

sivagiri
திருவண்ணாமலை

வித்யாசந்தோஷ்குமார்
தமிழ்நாடு
