அச்சலா சுகந்தினி - கருத்துகள்
அச்சலா சுகந்தினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [47]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [17]
தோழரே, தாங்களும் ஒரு கவிஞரல்லவா? மதம் என்ற சொல்லை ஏன் சமயம் என்ற நோக்கில் மட்டும் பார்க்கிறீர்கள்? மதம் பால் மதம் கொண்டு தன் மதத்துக்கு இழுக்கு விளைவிப்பவரும் உள்ளனர் தானே? உங்கள் பார்வையில் உள்ள மதம் தொன்று தொட்டு உள்ளது போல் இவ்வண்டம் உள்ள நாள் வரை இருக்க வேண்டும். அதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் பார்வையில் நான் சொன்ன மதம் அழிக்கப் பட்டுத்தானே ஆக வேண்டும் ? நம் தோழர் அதை மனதில் கொண்டும் தலைப்பு தந்திருக்கலாம் அல்லவா? தந்துள்ள தலைப்புக்கு உங்கள் கருத்துக்களைக் கவிதையாகப் படையுங்களேன்.
நன்றி
நன்றி தோழா
அது தானே?
நன்றி
நன்றி தோழி. இப்போது இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்கிறது.
ரசனை மிகுந்த ரஞ்சித வரிகள் கலை. வாழ்த்துக்கள்.
அருமை நண்பா.
எவன் ஒருவன் தன்னை யார் என்று உணர்கிறானோ அவனே கடவுளை உணர்ந்தவனாகிறான். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
அஹம் பிரம்மாஸ்மி - மனம் தான் கடவுள்.
இதை விடுத்து தூணிலும், துரும்பிலும், கோயிலிலும், குளத்திலும் இறைவனை தேடுதல் மடமை என்று மனிதம் உணரும் வரையில் கடவுள் ஒரு புரியாத புதிரே அன்றி அனைவராலும் உணர முடிந்த ஒரு உணர்வு ஆகாது.
அனைத்தும் அருமை கலை. நாய் பற்றியது சூப்பர்.
நெகிழ வைத்த படைப்பு. எனது கருத்துக்களை ஏலவே பதிந்து விட்டேன் என நினைக்கிறேன்.
அருமையான படைப்பு கலை. உண்மையில் தெய்வங்கள் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றன. நீங்கள் மேலே கூறியவர்கள் வடிவில். அதை உணராதவர்கள் தான் கோயில் குளம் என்று திரிந்து விக்கிரகங்களை வணங்கி விட்டு கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுகின்றனர். நடமாடும் தெய்வங்கள் எல்லோராலும் உணரப்பட்டால் உலகத்தில் நாத்திகம் என்று ஒரு இனம் இருக்காது. அருமை.
நன்றி கலை. எனக்கும் மிகவும் பிடித்த பாணி இது தான்.
என்ன யோசிக்கிறீர்கள் அன்பரே?
கண்டிப்பாக தொடருகிறேன். கலை எனும் கனியிருக்க அச்சலா எனும் காய் கனியாதல் முறையோ?
சீரழிந்த இடங்களிலும் இந்த நிலைமை மாற வேண்டும் என்பது தான் எனது ஆதங்கம் கலை.
மிக்க நன்றி
நன்றி கலை.
nandri thozhare.
நன்றி தோழா.