ஆயிஷா பாரூக் - கருத்துகள்
ஆயிஷா பாரூக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [24]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
சாளர சிறகுகள்
விரியும் நினைவுகள்
சொல்லும் வரிகள்
அஹ்மத்தின் எண்ணங்கள்
யாவும் கவிகள்...
நன்றி...
நன்றி தோழரே.... நலம்... நீங்க எப்படி இருக்கிங்க...
நன்றி...
நன்றி கவி அவர்களே
நன்றி... கண்டிப்பாக
நன்றி சந்தோஷ்
நன்றி பனிமலர்
உண்மை கவி
உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழி
நன்றி... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
கலை... நன்றி... வருகைக்கும் கருத்து பதிவிற்கும்
நிலா... எனக்கும் உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி... கருத்து பதிவிற்கு நன்றி.....
உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி...
நன்று
பள்ளி கால நினைவுகள் கண்முன்னே காட்சியாகிறது... கவிதை நன்று
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி... தோழரே
மக்கள் தங்களுக்கான வாக்குரிமையை இலவசம், பணத்திற்கு, மதுவிற்கு விற்காமல் தங்களின் தொகுதிக்கும் நாட்டிற்க்கும் நல்லது செய்யகூடிய அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் காலம் வரும் வரை இந்த அவலம் தொடரும்.
நெஞ்சு பொறுக்கு தில்லையே.... ஒருவருக்கு மட்டும் நெஞ்சம் கொந்தலளித்தால் பத்தாது, அனைவரும் கொந்தளித்து தங்களின் நிலையை மாற்ற வேண்டும்.
நல்ல வரிகள்...
புரட்சிகரமான வரிகள், அருமை. பெண்களின் நிலை முன்பை விட முன்னேறி இருந்தாலும் பாதுகாப்பு என்பது சற்று பின்தங்கியே உள்ளது. பெண்கள் பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலை வேண்டும். உங்கள் எழுத்துக்கள் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்