எண்ணத்திரவங்கள்- கருத்துகள்
எண்ணத்திரவங்கள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [26]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
ஆம்!!! நன்றி தோழி!!!!
நன்றி தோழரே! உறுதியாக மேலும் எழுதுகிறேன்!!!
நன்றி தோழரே!
மன்னிப்பு எதற்கு? நீங்கள் கூறிய பிழை கூட பொருத்தமாக தான் உள்ளது. நெல்லை கொடுத்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம்!
நன்றி! நன்றி! பிழை இல்லை, நெல்லை கொடுத்து இன்னும் கொன்றுதான் கொல்கின்றனர் என்று கூறியுள்ளேன்
அருமை! அருமை! மனிதனாய் பிறந்தவன் இன்னும் மனிதாபிமானம் உள்ள மனிதனாக பிறக்கவில்லை என்பதை உணர்த்தும்படி உள்ளது இந்த மனித சரித்தர படைப்பு!!!
நன்றி நன்றி
எண்ணங்களில் பல திரவங்கள் உள்ளன. அதை பல வண்ணங்களாக்கி அதற்க்கு உருவம் தருவதே இந்த முயற்சி. ஆகவே எண்ணத்திரவங்கள்!
நன்றி! நன்றி!
நன்றி நன்றி
நன்றி வாழ்த்துகளுக்கு
நன்றி நண்பரே
தீர்ப்பை எண்ணிய எண்ணத்திரவியம்! சற்று தடுமாற்றம்!!! நன்றி நண்பரே!
தோழரே,
காதல் தண்டனை என்பது மற்றவருக்கு தெரியாமல் வழங்கப்படுவது!!
கல்யாண தண்டனை என்பது மற்றவர்களால் தெரிந்தே வழங்கப்படும் தண்டனை!!!
என் பதிலிலே தீர்பு உள்ளது நண்பனே!
ஆம் நண்பரே! என்றைக்கும்!!!