கவிதை தேவதை - கருத்துகள்

உங்கள் பணிவான பதில் உங்கள் கவிதை போல் அழகு............

உங்கள் ரசனைதான் என் பதில்..........

கரு விழி ஓரம் கரைந்தேன்
கண் இமை பொழுதில் விரைந்தேன்

கரு விழி ஓரம் கரைந்தேன்
கண் இமை பொழுதில் விரைந்தேன்

எழுத்து .கோம் நண்பர்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.................

யார் மனதை யார் திருடினது?
யார் கவிதையையார் thirudinathu

உங்கள் கவிதைக்காக காத்திருக்கும் எங்களை ஏமாற்றி விடாதீர்கள்...............

நீங்கள் அழைத்த கவிதை தேவதை தற்ப்பொழுது வேறு ஒரு இணையத்தளத்தில் கவிதைப்பூக்களை பறித்துக்கொண்டு இருக்கிறார்...............

மீன தூக்கி றெக்க வரஞ்சவானம் மேலே நீ வீசி எரிஞ்சபறக்க பழகறியேஎங்கிருந்து வந்தாயோ நீ.. Arumaiyaana Varikal..........

கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கண்ணை நான் இழந்தாலும்
உன்னை மறக்காமல் இருக்க
என் நினைவுக்கு சொல்லி வைத்தேன்
உன்னுடன் இருக்கும் ஆசையில்
என்னிடம் விட்டு
உன்னிடம் வநதேன் ,,,,,,,,,,,??????நன்று

முடியல எப்டி இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க.............

சுப்பர்............
உங்கள் kavithai azaku ..............

சிக்கன சிரிப்பாலே என் நினைவில் படர்ந்தாளே.........
சிறை ஏதும் இல்லாமல் எனை கைது செய்தாளே.................
சுப்பர்.....


குயில் பாட்டு
இரயில் பயணத்தில்
எடுப்படுவதில்லை...

நட்பு என்பது ஒரு காலக்கண்ணாடி-அது


கவிதை தேவதை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே