கிரிஜா - கருத்துகள்

மிக அருமை.. வார்த்தைகள் இல்லை..
நெகிழ்ந்தேன் .. ஒரு பெண்ணின் மன வலியை இதற்கு மேலும் வர்ணிக்க முடியுமா? விதியின் விளையாட்டால் உயிர் விட்ட அந்த தோழிக்காக வருந்துகிறேன் :(

அருமை அருமை...

வாழ்த்துக்கள் தோழி :-)

கசப்பான உண்மை..

"புத்தி கெட்ட அரசியல்வாதிகள நம்நாடு பெத்ததால
புதை குழிக்கு போகுது எங்க விவசாம் இப்ப "

என் மனதில் உள்ளதை தாங்கள் கவிதையாய் கொட்டிவிட்டீர்கள்..

விவசாயத்திற்கு விடியல் வருமா.. ?
நம் நாடு என்று விழிக்கும்...
பொது நலம் என்று பிறக்கும்..

எனக்கு நம்பிக்கை இல்லை...

ஆயினும் அருமையான கவிதை பதிவு..

என் மனமார்ந்த பாராட்டுக்கள்...:)


நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

இவ்வரிகள் என் நெஞ்சை தொட்டன..

அழகான வரிகள் ..
வாழ்த்துக்கள் :)

நன்றி..
எனக்கு தோன்றாமல் போய்விட்டது நண்பரே..


கிரிஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே