கட்டாரி- கருத்துகள்
கட்டாரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
கட்டாரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!!
இது இந்தக் கவிதைக்கான கருத்து இல்லையே...! தவிர இதை இங்கு பகிர்வதற்கான அவசியமும் இல்லை என்றே எனக்குப்படுகிறது.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...
நிலாச்சூடு இதமாக இறங்குகிறது.... வானத்திலிருந்து சன்னல் வழியாக....
இடியாக இறங்குகிறது ஆதிநெருப்பு... சிலுவைகள் இன்ன பிறக்களிலும்.... ரசித்தேன்... வாழ்த்துக்கள் நண்பா.
பழகிய எழுத்துக்கள்... பார்வை புதிது. சிறப்பு சார்
சூப்பர் குமரேசன்... சங்கொலியில் அதிர்கிறது நிலா....
நான்கு கண்கள் போதவில்லை....!! வேறு தளத்தில் எழுதிக் கொண்டு வருகிறீர.கள் நண்பா...
ஒரு முறை சச்சின் ராஐன் சாரையும்... லாரா கருணா சாரையும் குறிப்பிட்டதுண்டு. அந்த வரிசையில் இப்போது பாண்டிங் முரளி சார். சங்கொலியும் காகமும் எனக்குள் ரீங்காரமிடுகின்றன....
சிறப்பு... இது... விதைக் க " விதை"...
வாழ்த்துக்கள்
நன்றி தேவ்...
நன்றி தோழரே...
வாசிப்பிற்கு நன்றி
நன்றி தோழமையே...
அனைத்தும் அருமை.. தோழமையே..!!
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கவிதை.. படைப்பு முழுவதும் ஒரு.. அழகியல்.... அரவணைப்பு நெடுகிலும் நிரம்பிக் கிடக்கிறது. அணில் விளையாட்டுக்கள் நேரில் பார்த்திருக்கிறேன்.... இக்கவிதை படிக்கும் பொழுது எனக்கு ஒரு சிறு குழப்பம்..!! எது உண்மை..? வால்தூக்கி தென்னையில் கீழிறங்கும் அணில்.. விளையாடுகிறது என்றே என் சிற்றறிவில் இடித்துக் கொண்டிருந்தது இவ்வளவு நாளும்.. இப்படி ஒரு பகிர்தல் இருப்பதை இக்கவிதையின் மூலமாக உணர்கிறேன்..
"அம்மாவைத் தேடி வருகிறது...
அணில் குஞ்சு.
அதற்கு....
வேறு யாரும் பொருட்டில்லை."
எவ்வளவு பேர் உணர்ந்தீர்கள் எனத் தெரியவில்லை. இக்கவிதையில் அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதையும் உணர்த்தத் தவறவில்லை கவிஞர். இவ்வகையில் அப்பாக்கள் எல்லாம் துரதிர்ஷ்ட்டசாலிகளே.
"ஒருபோதும் வருவதில்லை...
அம்மா இல்லாத வீடுகளுக்கு."
படிக்கும்பொழுது எவருக்கும் கொஞ்சம் தொண்டைக்குழி இடறும்.. குறிப்பாக அம்மாவை பிரிந்தவர்களுக்கும்.. பிரித்தவர்களுக்கும்.
"பின்....
யாரும் அறிய முடியாத ஒரு
முகக் குறிப்பில்...
"நாளை" வருவதாய்...
அம்மாவிடம் மட்டும் சொல்லிக்
கிளையேறி ஓடி விடுகிறது.. "
இந்த வரிகளில் தான் கவிஞர் யாரும் தொட முடியாத ஒரு சிகரத்திற்கு நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். சில்லிடுகிறது வரிகள். ஒரு அம்மாவிற்கும் குழந்தைக்குமான நேரலைகளை .. புரிதல்களை... பகிர்வுகளை இவ்வளவு அழகாக அதன் மென்மையும் மேன்மையும் மாறாமல் இவர் ஒருவரால்தான் எழுத முடியும்.
அம்மாவும் அணில் குஞ்சும்... காணொளி விருந்து...!!!